loader image
முகப்பு குறிச்சொற்கள் Poem

குறிச்சொல்: poem

தமிழால் தமிழ் வளர்ப்போம்…

0
தமிழால் தமிழ் வளர்ப்போம் என்ற முதன்மை நோக்கில் உலகளாவிய ரீதியில் தமிழ் மொழி மூலம் தமது எண்ணங்களை படைப்புக்களாக கதை, கவிதை, கட்டுரைகள், மின்நூல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்புகள்,...

அன்பின் ஏக்கம்

உறவுகள் பல இருந்தும் கூட தனிமரமாக தவிக்கிறேன். எல்லா உறவுகளும் என்னை விட்டு விலகினாவிலகினால் நான் எங்கு செல்வேன் என்ன செய்வேன். பணம் இருந்தால் தான் மதிப்பு என்றால்..... ஏன் யாரும் அன்பான என் உள்ளத்தை புரிந்து...

எது அழகு

          அழகு என்று நினைத்து ஆவணத்தில் குதிப்பவர்கள் அழகா??? உருவத்தில் தான் அழகு உள்ளது என்று நினைத்து பெருமையடிப்பவர்கள் அழகா??? உதவி என்று கேட்டவருக்கு உதாசீனம் செய்வது அழகா??? உறவுகளை துண்டித்து நடக்கும் உறவினர்கள் அழகா??? வெற்றியின் போது பெருமிதம்...

என் அகிலமே என் அன்னை!!!!…

0
வாசமில்லா வாழ்க்கையும் வசந்த காலமாகும் தாயின் அருகினிலே!!!!.. வசந்தகால வாழ்க்கையும் வாடியே போகும் தாயில்லாத் தருணத்திலே!!!!.. தனிமையின் தாக்கங்கள் கொல்லாமல் கொல்லும் தாயில்லாப் பொழுதினிலே!!!!.. ஆண்டவனின் அருளும் அற்புதப் பரிசாகும் அன்னையின் அன்பாலே!!!!.. இன்பத்தில் இசையும் இதய ஒலியாகும் தாயின் ஈர்ப்பாலே!!!!.. அழகிய காதலும் அளவில்லா நிலையடையும் தாயின் உள்ளத்தாலே!!!!.. புன்னகை தேகமும் பூங்காற்றின் வசமாகும் அன்னையின் அகத்தாலே!!!!.. மழலையின் குரலும் அழகாய் கவிபாடும் அம்மாவின் பாசத்திலே!!!!.. அன்பென்ற சொல்லும் கவியாய் பிறப்பெடுக்கும் அன்னையின் மடியிலே!!!!.. கருமை நினைவுகளும் நிலவின் ஒளியாகும் தாயின் சொல்லாலே!!!!.. நீ இல்லா என் வாழ்வும் அநாதையானதே!!!!.. உன் இழப்பை எண்ணி.... ஒவ்வொரு நிமிடமும் என் மனங்களோ ரணங்களானதே!!!!.. *அன்பின் உருவான என் அன்னைக்கே இவ்வரிகள் சமர்ப்பணம்...* *என்றும் உன் பிரிவால் வாடும்... உன் அன்பு மகள்*

தலைகீழ் என் கணக்கு

0
            யாரோ யாருக்கு எழுதிய கடிதத்தை படிப்பது போலவேநீ எனக்காக எழுதிய கவிதையினை படித்துக் கொண்டிருக்கிறேன்கடலுக்கு நெருக்கமான படகினைப்போலிருந்த நான்கடவுச்சீட்டை அந்நிய நாட்டில் தொலைத்துவிட்டவனைப்போல உன் நேசத்தில் இன்று நான் உணர்கிறேன்அன்பே,இறுக்கிக்கட்டிய கயிற்றின் முடிச்சுகளைஎப்போது...

உணவுத் தெய்வம்

0
        ஏர் பூட்டி உழுதுவிட்டு உழுத மண்ணில் நீர் பாய்ச்சி வரம்பு முழுதும் சேறடிச்சு சேற்றுக்குள்ள விதை எறிஞ்சு எறிஞ்ச விதை முளைச்சு வர ஏழைமனம் குளிருதையா...... முளைச்சு வரும் நெற்பயிரு முளமளவு வளந்திருச்சு வயல்...

ஊமைக் காதல்

        நான் உன்னை பார்த்து கூட இல்லைஉன் குரலை மட்டும் கேட்டே உன்னைகாதல் செய்தேன். நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லைஎன்று நினைத்தேன்நான் உன்னிடம் அழகை எதிர்பார்க்கவில்லைஉன் குணத்தை மட்டுமே ரசித்து உன்னை காதல் செய்தேன். நீ சென்னதை...

உயிர்த்தமிழே…

தேன் தமிழை தாய்ப்பாலாய் பருகிய மறவனே தெய்வத்தின் பக்திமொழி பாடிடும் பாவலனே - நீ மூவுலகின் மூத்ததமிழ் முதல்மொழியாய் கொள்ளாயோ மூவேந்தர் முறை வளர்த்த தமிழ் முச்சங்கம் அறிவாயே எண்தொகை பதிற்றுப்பத்து பதிணெண் மேல்கீழ் கணக்குகளாய் ஏட்டிலும் பாட்டிலும் எத்தனை...

காதல் தந்த காயங்களோடு..

        உன் காதல் தந்த காயங்களோடு கர்ப்பிணித் தாயாய் என்னுள் உருமாறுகிறது என் இதயம் புவியீர்ப்பு விசை போல் என்னுள் என் காதல் இருப்பதால் உன்திசை நோக்கி உன் நினைவுகளை எறிந்தும் நீ தந்த காயங்களையும்...

வெற்றியாளர்களை வாழ்த்துவோம்..!

2
        நீர்மை வலைத்தளத்தின் இலக்கிய கொண்டாட்டத்தில் பங்குபற்றிய எண்ணற்ற போட்டியாளர்களுக்கிடையில் தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்கள் மற்றும் சிறப்பு படைப்புகளின் எழுத்தாளர்கள் என தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நீர்மை வலைத்தளத்தின் மூலம் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் அனுப்பிவைக்கப்பட்டன....

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!