மறுப்பு (DISCLAIMER)

All Published work sold are creations of their respective owners, and all intellectual property, including but not limited to copyrights, relating to said Published Works resides with the said owners, and that at no point does any such intellectual property stand transferred from the aforementioned owners to the Website/Application/Company, or to the User.

இங்கு பிரசுரிக்கப்படும் அனைத்து ஆக்கங்களும் உரிய எழுத்தாளரையே சாரும். இதற்கான பதிப்புரிமையை நீர்மைவலைத்தளமோ, Global King Tekno நிறுவனமோ வாசகர்களோ கொண்டிருக்கவில்லை. ஆக்கங்களின் உரிமை அனைத்தும் உரிய எழுத்தாளர்களுக்கே உரியது.

  • Neermai.com shall not be liable or responsible for any errors, omissions or inaccuracies in the information or your reliance on the information. You are solely responsible for verifying the information as being appropriate for your personal use. 

Neermai.com ஆனது நீங்கள் வழங்கும் உங்கள் படைப்புக்களின் எந்தவித பிழைகள், குறைபாடுகள் அல்லது தவறுகள் போன்றவற்றிற்கு பொறுப்பு அல்ல. உங்கள் படைப்புக்கள் அனைத்தும்சரியானது மற்றும் கருத்துத் தெரிவிற்கோ பகிர்விற்கோ முரணானது அல்ல என்பதை உறுதிசெய்வதற்கான ஒரே பொறுப்பு உங்களுடையது 

  • We have the right to take any of the following actions in our sole discretion at any time and for any reason without giving you any prior notice. 

எந்தவொரு காலத்திலும் எந்தவொரு முன்னறிவிப்பும் அளிக்காமல் எந்த நேரத்திலும் எந்தவொரு காரணத்திற்காகவும் கீழ்க்கண்ட செயல்களில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க எங்களுக்கு உரிமை உண்டு. 

 a) Neermai.com has the right to postpone a record of the author’s records from our website, delete the records and terminate an author from our website.  

எங்கள் வலைத்தளத்திலிருந்து ஒரு ஆசிரியரின் பதிவுகளை பதிவிடாமல் பிற்படுத்தி வைக்கவும், பதிவுகளை நீக்கவும், பதிவுகளை பிரசுரிக்காமல் விடவும் நீர்மை வலைத்தளத்திற்கு அதிகாரம் உள்ளது.

 b) Neermai.com has full rights to change, suspend or discontinue all or any part of our website. 

எங்கள் வலைத்தளத்தில் உள்ள அனைத்து அல்லது குறிப்பட்ட சில பகுதிகளை மாற்றுவதற்கும், இடைநிறுத்துவதற்கும் அல்லது முற்றாக நிறுத்துவதற்கும் நீர்மை வலைத்தளத்திற்கு அதிகாரம் உள்ளது.           

  • All trademarks, names, brand names, etc. used on the Website/Applications are either trademarks or registered trademarks of Neermai or its associated companies. Any rights not expressly granted herein are reserved.

வலைத்தள / அப்ளிகேஷன்களில் பயன்படுத்தப்படும் அனைத்து வணிகச்சின்னங்கள், பெயர்கள், பிராண்டு பெயர்கள் முதலியன நீர்மை அல்லது அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் வர்த்தக முத்திரை அல்லது பதிவு வர்த்தக முத்திரைகளாகும். இங்கே வெளிப்படையாக எந்தவொரு உரிமையும் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை.

  • The posts shared by readers may be religious, political, or vulgar, praise and attack of an individual or a particular community should not be posted. More such posts will be avoided and not permitted to post on website by the management team of Neermai.com

வாசகர்களால் பகிரப்படும் ஆக்கங்கள் மதம் சார்ந்ததாகவோ, அரசியல் சார்ந்ததாகவோ, காழ்ப்புணர்வுகளைத் தூண்டும் வகையிலோ,ஒரு தனிப்பட்ட நபரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ புகழ்ந்தோ, தாக்கியோ பதிவிடப்படக்கூடாது. மேலும் அப்படியான ஆக்கங்கள் நீர்மைக் குழுவின் முகாமையால் பதிவிடுவதிலிருந்து தவிர்க்கப்படும்.

error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
திறக்கவும்
1
உதவி?
வணக்கம்!
எவ்வாறு உங்களுக்கு உதவ வேண்டும்?
Powered by