என் கனவு

0
82

கண்ட கனவு
கலங்கியதென்று
தூக்கம் துடித்து
கண் விழித்தெழுந்தேன்!
கனவுகள் கண் சுற்ற
கவி  கொண்ட என் மனமும்
கண் விழித்து எழுந்தது!
ஓரமாய் நின்றேன்
நிலவு பாடும் சத்தம் கேட்க
சந்திரன் போதுமாகிவிடும்
நேரம் பார்க்க
அழகின் அமைதியை
துணிவாய் கண்டேன்…..
கனவை கண்டேன் -அதை
என் நினைவில்  கொண்டேன்…!!!

இங்கே கருத்துக்களை பதிவிடவும்

avatar
  இங்கே பதிவு செய்க  
என் கருத்துக்கு