அம்மா

0
246

யார்  வெறுத்தாலும்  
என்னை ஒதுக்காத
என்றும் மறக்காத உறவு
அம்மா!

பள்ளி விட்டவுடன்
படலையில்
காத்து நிற்பாள்
உணவு உண்ண  முன் 
என்னை எதிர்பார்த்து நிற்பாள்   

எதனையும்
மற எதற்காகவும்
இவளை மறக்காதே

நம் வாழ் நாளில்  ஏமாற்றாத
ஏமாற்ற முடியாத
ஒரே பெண்
அம்மா..!

இங்கே கருத்துக்களை பதிவிடவும்

avatar
  இங்கே பதிவு செய்க  
என் கருத்துக்கு